.

...

 


Print Friendly, PDF & Email

 

Sunday, April 8, 2012

036P03

************************************************PART 3
36:33
to top
TransliterationWaayatun lahumu al-ardualmaytatu ahyaynaha waakhrajna minhahabban faminhu ya/kuloon
Sahih InternationalAnd a sign for them is the dead earth. We have brought it to life and brought forth from it grain, and from it they eat.
Tamil NEWஅன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:34
to top
TransliterationWajaAAalna feeha jannatinmin nakheelin waaAAnabin wafajjarna feehamina alAAuyoon
Sahih InternationalAnd We placed therein gardens of palm trees and grapevines and caused to burst forth therefrom some springs -
Tamil NEWமேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:35
to top
TransliterationLiya/kuloo min thamarihi wamaAAamilat-hu aydeehim afala yashkuroon
Sahih InternationalThat they may eat of His fruit. And their hands have not produced it, so will they not be grateful?
Tamil NEWஅதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:36
to top
TransliterationSubhana allathee khalaqaal-azwaja kullaha mimma tunbitu al-arduwamin anfusihim wamimma la yaAAlamoon
Sahih InternationalExalted is He who created all pairs - from what the earth grows and from themselves and from that which they do not know.
Tamil NEWபூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
36:37
to top
TransliterationWaayatun lahumu allaylu naslakhuminhu annahara fa-itha hum muthlimoon
Sahih InternationalAnd a sign for them is the night. We remove from it [the light of] day, so they are [left] in darkness.
Tamil NEWஇரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38
to top
TransliterationWashshamsu tajree limustaqarrin lahathalika taqdeeru alAAazeezi alAAaleem
Sahih InternationalAnd the sun runs [on course] toward its stopping point. That is the determination of the Exalted in Might, the Knowing.
Tamil NEWஇன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் வித்ததாகும்.
36:39
to top
TransliterationWalqamara qaddarnahu manazilahatta AAada kalAAurjooni alqadeem
Sahih InternationalAnd the moon - We have determined for it phases, until it returns [appearing] like the old date stalk.
Tamil NEWஇன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40
to top
TransliterationLa ashshamsu yanbaghee lahaan tudrika alqamara wala allaylu sabiqu annahariwakullun fee falakin yasbahoon
Sahih InternationalIt is not allowable for the sun to reach the moon, nor does the night overtake the day, but each, in an orbit, is swimming.
Tamil NEWசூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:41
to top
TransliterationWaayatun lahum anna hamalnathurriyyatahum fee alfulki almashhoon
Sahih InternationalAnd a sign for them is that We carried their forefathers in a laden ship.
Tamil NEWஇன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
36:42
to top
TransliterationWakhalaqna lahum min mithlihi mayarkaboon
Sahih InternationalAnd We created for them from the likes of it that which they ride.
Tamil NEWஇன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
36:43
to top
TransliterationWa-in nasha/ nughriqhum fala sareekhalahum wala hum yunqathoon
Sahih InternationalAnd if We should will, We could drown them; then no one responding to a cry would there be for them, nor would they be saved
Tamil NEWஅன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
36:44
to top
TransliterationIlla rahmatan minnawamataAAan ila heen
Sahih InternationalExcept as a mercy from Us and provision for a time.
Tamil NEWநம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),
36:45
to top
TransliterationWa-itha qeela lahumu ittaqoo mabayna aydeekum wama khalfakum laAAallakum turhamoon
Sahih InternationalBut when it is said to them, "Beware of what is before you and what is behind you; perhaps you will receive mercy... "
Tamil NEW"இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும்
36:46
to top
TransliterationWama ta/teehim min ayatin min ayatirabbihim illa kanoo AAanha muAArideen
Sahih InternationalAnd no sign comes to them from the signs of their Lord except that they are from it turning away.
Tamil NEWஅவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புற்ககணிக்காமல் இருப்பதில்லை.
36:47
to top
TransliterationWa-itha qeela lahum anfiqoo mimmarazaqakumu Allahu qala allatheena kafaroolillatheena amanoo anutAAimu man law yashaoAllahu atAAamahu in antum illa fee dalalinmubeen
Sahih InternationalAnd when it is said to them, "Spend from that which Allah has provided for you," those who disbelieve say to those who believe, "Should we feed one whom, if Allah had willed, He would have fed? You are not but in clear error."
Tamil NEW"அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், "அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்" என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
36:48
to top
TransliterationWayaqooloona mata hathaalwaAAdu in kuntum sadiqeen
Sahih InternationalAnd they say, "When is this promise, if you should be truthful?"
Tamil NEWஇன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; "நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?" என்று.
36:49
to top
TransliterationMa yanthuroona illasayhatan wahidatan ta/khuthuhum wahumyakhissimoon
Sahih InternationalThey do not await except one blast which will seize them while they are disputing.
Tamil NEWஅவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50
to top
TransliterationFala yastateeAAoona tawsiyatanwala ila ahlihim yarjiAAoon
Sahih InternationalAnd they will not be able [to give] any instruction, nor to their people can they return.
Tamil NEWஅப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.************************************************

No comments:

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...