.

...

 


Print Friendly, PDF & Email

 

Sunday, April 8, 2012

036P01

***********************
PART 1
36:1
to top
TransliterationYa-seen
Sahih InternationalYa, Seen.
Tamil NEWயாஸீன்.
36:2
to top
TransliterationWalqur-ani alhakeem
Sahih InternationalBy the wise Qur'an.
Tamil NEWஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
36:3
to top
TransliterationInnaka lamina almursaleen
Sahih InternationalIndeed you, [O Muhammad], are from among the messengers,
Tamil NEWநிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
36:4
to top
TransliterationAAala siratin mustaqeem
Sahih InternationalOn a straight path.
Tamil NEWநேரான பாதை மீது (இருக்கின்றீர்).
36:5
to top
TransliterationTanzeela alAAazeezi arraheem
Sahih International[This is] a revelation of the Exalted in Might, the Merciful,
Tamil NEW(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
36:6
to top
TransliterationLitunthira qawman ma onthiraabaohum fahum ghafiloon
Sahih InternationalThat you may warn a people whose forefathers were not warned, so they are unaware.
Tamil NEWஎந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
36:7
to top
TransliterationLaqad haqqa alqawlu AAalaaktharihim fahum la yu/minoon
Sahih InternationalAlready the word has come into effect upon most of them, so they do not believe.
Tamil NEWஇவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நி;ச்சயமாக உண்மையாகிவிட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
36:8
to top
TransliterationInna jaAAalna fee aAAnaqihimaghlalan fahiya ila al-athqani fahummuqmahoon
Sahih InternationalIndeed, We have put shackles on their necks, and they are to their chins, so they are with heads [kept] aloft.
Tamil NEWநிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
36:9
to top
TransliterationWajaAAalna min bayni aydeehim saddanwamin khalfihim saddan faaghshaynahum fahum la yubsiroon
Sahih InternationalAnd We have put before them a barrier and behind them a barrier and covered them, so they do not see.
Tamil NEWஇன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
36:10
to top
TransliterationWasawaon AAalayhim aanthartahumam lam tunthirhum la yu/minoon
Sahih InternationalAnd it is all the same for them whether you warn them or do not warn them - they will not believe.
Tamil NEWஇன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
36:11
to top
TransliterationInnama tunthiru mani ittabaAAaaththikra wakhashiya arrahmanabilghaybi fabashshirhu bimaghfiratin waajrin kareem
Sahih InternationalYou can only warn one who follows the message and fears the Most Merciful unseen. So give him good tidings of forgiveness and noble reward.
Tamil NEWநீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
36:12
to top
TransliterationInna nahnu nuhyeealmawta wanaktubu ma qaddamoo waatharahumwakulla shay-in ahsaynahu fee imamin mubeen
Sahih InternationalIndeed, it is We who bring the dead to life and record what they have put forth and what they left behind, and all things We have enumerated in a clear register.
Tamil NEWநிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
***********************

No comments:

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...