.

...

 


Print Friendly, PDF & Email

 

Sunday, October 23, 2011

TEST PAGE 2

LINK
http://www.tamililquran.com/tamilaudio/tamilsura-001.mp3


குர்ஆன் தமிழுரை
(குரல்: பேராசிரியர் தீருவை அப்துர் ரஹமான்)

(Right Click on the links to download the mp3 files)

எண் ஸூராவின் பெயர் வசனங்கள்
1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) 7
2 ஸூரத்துல் பகரா
(பசு மாடு)
286
3 ஸூரத்துல்ஆல இம்ரான்
(இம்ரானின் சந்ததிகள்)
200
4 ஸூரத்துன்னிஸாவு
(பெண்கள்)
176
5 ஸூரத்துல் மாயிதா
(ஆகாரம்) (உணவு மரவை)
120
6 ஸூரத்துல் அன்ஆம்
(ஆடு, மாடு, ஒட்டகம்)
165
7 ஸூரத்துல் அஃராஃப்
(சிகரங்கள்)
206
8 ஸூரத்துல் அன்ஃபால்
(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
75
9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) 129
10 ஸூரத்து யூனுஸ் (நபி) 109
11 ஸூரத்து ஹூது 123
12 ஸூரத்து யூஸுஃப் 111
13 ஸூரத்துர் ரஃது (இடி) 43
14 ஸூரத்து இப்ராஹீம் 52
15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை) 99
16 ஸூரத்துந் நஹ்ல்
(தேனி)
128
17 பனீ இஸ்ராயீல்
(இஸ்ராயீலின் சந்ததிகள்)
111
18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) 110
19 ஸூரத்து மர்யம் 98
20 ஸூரத்து தாஹா 135
21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்) 112
22 ஸூரத்துல் ஹஜ் 78
23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்) 118
24 ஸூரத்துந் நூர்
(பேரொளி)
64
25 ஸூரத்துல் ஃபுர்ஃகான்
(பிரித்தறிவித்தல்)
77
26 ஸூரத்துஷ்ஷுஃரா
(கவிஞர்கள்)
227
27 ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) 93
28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்) 88
29 ஸூரத்துல் அன்கபூத்
(சிலந்திப் பூச்சி)
69
30 ஸூரத்துர் ரூம்
(ரோமானியப் பேரரசு)
60
31 ஸூரத்து லுக்மான் 34
32 ஸூரத்துஸ் ஸஜ்தா
(சிரம் பணிதல்)
30
33 ஸூரத்துல் அஹ்ஜாப
(சதிகார அணியினர்)
73
34 ஸூரத்துஸ் ஸபா 54
35 ஸூரத்து ஃபாத்திர்
(படைப்பவன்)
45
36 ஸூரத்து யாஸீன் 83
37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
(அணிவகுப்புகள்)
182
38 ஸூரத்து ஸாத் 88
39 ஸூரத்துஜ்ஜுமர்
(கூட்டங்கள்)
75
40 ஸூரத்துல் முஃமின்
(ஈமான் கொண்டவர்)
85
41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா 54
42 ஸூரத்துஷ் ஷூறா
(கலந்தாலோசித்தல்)
53
43 ஸூரத்துஜ் ஜுக்ருஃப்
(பொன் அலங்காரம்)
89
44 ஸூரத்துத் துகான் (புகை) 59
45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்) 37
46 ஸூரத்துல் அஹ்காஃப்
(மணல் திட்டுகள்)
35
47 ஸூரத்து முஹம்மது(ஸல்) 38
48 ஸூரத்துல் ஃபத்ஹ்
(வெற்றி)
29
49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) 18
50 ஸூரத்து ஃகாஃப் 45
51 ஸூரத்துத் தாரியாத்
(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
60
52 ஸூரத்துத் தூர் (மலை) 49
53 ஸூரத்துந்நஜ்ம்
(நட்சத்திரம்)
62
54 ஸூரத்துல் கமர் (சந்திரன்) 55
55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) 78
56 ஸூரத்துல் வாகிஆ
(மாபெரும் நிகழ்ச்சி)
96
57 ஸூரத்துல் ஹதீத்(இரும்பு) 29
58 ஸூரத்துல் முஜாதலா
(தர்க்கித்தல்)
22
59 ஸூரத்துல் ஹஷ்ர்
(ஒன்று கூட்டுதல்)
24
60 ஸூரத்துல் மும்தஹினா
(பரிசோதித்தல்)
13
61 ஸூரத்துஸ் ஸஃப்ஃபு
(அணிவகுப்பு)
14
62 ஸூரத்துல் ஜுமுஆ
(வெள்ளிக் கிழமை)
11
63 ஸூரத்துல் முனாஃபிஃகூன்
(நயவஞ்சகர்கள்)
11
64 ஸூரத்துத் தஃகாபுன்
(நஷ்டம்)
18
65 ஸூரத்துத் தலாஃக்
(விவாகரத்து)
12
66 ஸூரத்துத் தஹ்ரீம்
(விலக்குதல்)
12
67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி) 30
68 ஸூரத்துல் கலம்;
(எழுதுகோல்)
52
69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா
(நிச்சயமானது)
52
70 ஸூரத்துல் மஆரிஜ்
(உயர்வழிகள்)
44
71 ஸூரத்து நூஹ் 28
72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்) 28
73 ஸூரத்துல் முஸ்ஸம்மில்
(போர்வை போர்த்தியவர்)
20
74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர்
(போர்த்திக்கொண்டிருப்பவர்)
56
75 ஸூரத்துல் கியாமா
(மறுமை நாள்)
40
76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்) 31
77 ஸூரத்துல் முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை)
50
78 ஸூரத்துந் நபா
(பெரும் செய்தி)
40
79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்) 46
80 ஸூரத்து அபஸ
(கடு கடுத்தார்)
42
81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) 29
82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) 19
83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) 36
84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) 25
85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்) 22
86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) 17
87 ஸூரத்துல் அஃலா
(மிக்க மேலானவன்)
19
88 ஸூரத்துல் காஷியா
(மூடிக் கொள்ளுதல்)
26
89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) 30
90 ஸூரத்துல் பலத்(நகரம்) 20
91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) 15
92 ஸூரத்துல் லைல்(இரவு) 21
93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) 11
94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்) 8
95 ஸூரத்துத் தீன் (அத்தி) 8
96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) 19
97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) 5
98 ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்) 8
99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) 8
100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) 11
101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) 11
102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை) 8
103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்) 3
104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) 9
105 ஸூரத்துல் ஃபீல் (யானை) 5
106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) 4
107 ஸூரத்துல் மாஊன்
(அற்பப் பொருட்கள்)
7
108 ஸூரத்துல் கவ்ஸர்
(மிகுந்த நன்மைகள்)
3
109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) 6
110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி) 3
111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) 5
112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) 4
113 ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) 5
114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) 6
1 2 3 4 5 6 7 8 9
<< < > >>
H F T G Y
--
A.M.Abdul Malick

Today Quran & Hadhith Tamil


09.03.11

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, 'அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்' (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.


THANKS
http://suvanathendral.com/portal/?cat=316


--
A.M.Abdul Malick


05.03.2011


"திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்" (அல்-குர்ஆன் 5:38)

"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

THANKS
http://suvanathendral.com/portal/?cat=316
--
A.M.Abdul Malick



01.03.11

"ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி – அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்" (அல்-குர்ஆன் 39:20)




"வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்" அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.
Thanka
http://suvanathendral.com/portal/?cat=316
--
A.M.Abdul Malick

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

http://www.readislam.net/rabbana.htm
அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" (2:250)

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)

ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)

رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" . (3:191)

رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". (3:193)

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (14:38)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ

"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" . (59:10)

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" . (66:8)

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (14:40)


--
A.M.Abdul Malick

Wednesday, October 12, 2011

LINK PAGE 2

BACK TO HOME

3GP Islamic Nagoo e m haneefa
islamwap.info
geopak.mobi

mp3 islam
rockerz.mywibes
jannat Dr.ZakirNa
rockerz.mywibes
jannat Dr.ZakirNa



QURAN TAMIL READ
Read Quran Verses with Tamil Meanings

LIFE HISTORY OF PROPHET
Lailat-Al-Qadr_TIA_S678.mp3
Waseela_TIA_S677.mp3

3D-KHABA
3dmekanlar

WAP Islamic
mobimast
cell11
mobimaza
islamonsite
shareef144
islamic.wapo
pimpz.mobi
inside-kabha
islamic-creed

DESKTOP SITES
haramaingaller
scribd.com
quran.al-islam
quranexp
alquranic.com
islamsa.org.za
muslims-china
quran-tafseer
prophet-hadiths
masjeed
islamicnewss
newlyconvert
islamhk
USEFUL LINK

islamicfinder
islam.about
bsazakaat
hajcommittee
islamicsites

GENARAL
Computer Software
lightzone
ceramic
aecz313.hpage
yinzhong313
baacl
quran-tafseer
muslims-china
2muslims
38.who converted to islam
islamswomen
List of converts to Islam
youtubeislam
prophet-hadiths.blogspot
cgijeddah
ifanca
newlyconvert
masjeed

Linked to IslamKalvi.com



http://kgn786.com/forum/index.php?topic=2444.0

Download Quran in Tamil for Free - 66 mb pdf soft dl - 19.10.08
The Holy Quran Tamil Translation of Meaning - 112 mb pdf soft dl - 19.10.08
Video & Audio dl - 19.10.08
Sufism 19.10.08
Quran Explorer - http://www.raudhah.com/favicon.ico Tamil medicine
http://maruththuvam.blogspot.com/2006_02_27_archive.html

Top 10 Quran quotes every woman MUST SEE

http://infidelsarecool.com/2008/01/11/top-10-quran-quotes-every-woman-must-see/


Mobile Apps
http://telecomtalk.info/category/mobile-applications/

short UR http://alturl.com/ffj2h
mymobilesites.blogspot.com
http://www.shorturl.com/

mobile wap sites
1 2 3 4 5 6 7 8 9

My Blogs-B
1 2 3 4 5 6 7 8 9

My Blogs-A
1 2 3 4 5 6 7 8 9




3gp
1 2 3 4 5 6 7 8 9

Blog tools 1 2 3 4 5 6 7 8 9

Rail 1 2 3 4 5 6 7 8 9

Youtube 1 2 3 4 5 6 7 8 9

Gadget 1 2 3 4 5 6 7 8 9



Others Useful sites
பழுதடைந்த CD / DVD களை இயக்க, DVD படத்தை வெட்டியெடுக்க
தமிழ் குறான் mp3
யுனிகோடே தமிழில் எழுத
தமிழில் படியுங்கள்

Best Blog-sites
teluguheart
Obama

Interesting Sites
who is
Google Clock
World Sunlight Map

Online Convert video to 3gp
to convert marriage video MPEG 1
or youtube
or from any web address

http://video.online-convert.com/convert-to-3gp

tamil key board
http://www.google.co.in/transliterate/indic/tamil

Excel Templates
http://www.vertex42.com/

Youtube

Youtube On line Converter & Downloader Cathytube -

Flight -


--
A.M.Abdul Malick




--
A.M.Abdul Malick



HOME

Follow abdul malick on

--
A.M.Abdul Malick

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...